Kollyscreen http://tamilreplay.com/ http://athirvu.com/ ìno-ad

114 வயது பள்ளி மாணவன் முழுநீள செக்ஸ் வீடியோ: பரபரப்பில் பிரித்தானியா !

[ வெள்ளிக்கிழமை, 06 ஏப்ரல், 2012, ]
114 வயது பள்ளி மாணவன் முழுநீள
14 வயதேயான பிரித்தானியப் பள்ளி மாணவன் ஒருவன், தான் பிறிதொரு பெண்ணுடன் பாலியல் புணர்வில் இருக்கும்போது எடுத்த வீடியோவை ரிவீட்டரில் வெளியிட்டுள்ளார்.குறித்த பெண்ணின் வயதும் 14 என்பது குறிப்பிடத்தக்கது. இதனை ரிவீட்டர் உடனடியாக நீக்கிவிட்டது. இச் செய்தியானது அவன் படிக்கும் பள்ளிக்கூடத்தை மட்டும் உலுப்பவில்லை. பிரித்தானிய முன்னணிப் பத்திரிகைகளில் வெளிவந்து, பிரித்தானியவையும் ஒரு உலுப்பு உலுப்பியுள்ளது. பொலிசார் இச் சிறுவனை அழைத்து இதுபோன்ற காரியங்களில் ஈடுபடவேண்டாம் எனக் கூறி, எச்சரித்து அனுப்பிவைத்தனர். இருப்பினும் அவன் பயிலும் பள்ளிக்கூடத்தில் இந்த வீடியோ பல மாணவர்களால் மோபைல் போன் ஊடாகப் பார்க்கப்பட்டுள்ளது.

ரிவீட்டர் சமூக வலையத்தளம், இந்த வீடியோவை நீக்கியதால் ஆத்திரமடைந்த அம்மாணவன் அதனை பேஃஸ் புக்கில் போட்டுள்ளார். இதனை அடுத்து பொலிசார் ஆத்திரமடைந்துள்ளனர். தாம் கூப்பிட்டு எச்சரிக்கை விடுத்து அனுப்பிய பின்னரும் அச்சிறுவன் அதனை பேஃஸ் புக்கில் போட்டதால், சிறுவனை தற்போது பொலிசார் கைதுசெய்துள்ளனர் என அறியப்படுகிறது. இச் சிறுவன் 14 வயது சிறுமி ஒருவரோடு பாலியல் புணர்வில் ஈடுபடும் முழுநீளக் காட்சிகள் இந்த வீடியோவில் இருப்பதாகவும், இது அப்பெண்ணைப் பாதிக்கும் எனவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய குறிப்பிட்ட பெண் எந்த முறைப்பாடையும் செய்யவில்லையாம்.

இதுகுறித்து இச் சிறுவனின் பெற்றோர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட சிறுவனின் பெற்றோரிடம் இது குறித்துக் கேட்டபோது, தமது சிறுவனுக்கு பள்ளிக்கூடம் போதிய அறிவுரைகளைக் கூறவில்லை என அவர்கள் பள்ளிக்கூடத்தை சாடியுள்ளனராம். இதனைக்கூடவா பள்ளிக்கூடம் சொல்லிக்கொடுக்க முடியும் ? இது வீட்டு வளர்ப்பில் அல்லாவா உள்ளது ! என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தை பிரதிபலிக்கும் திரைப்படம்..!  (25/05/2015) 
  மனைவி மீது வெறுப்பு : அஸ்தியை சூப்பர் மார்க்கெட் கழிவறையில் கரைத்த கணவர் கைது..!  (25/05/2015) 
  ஐரோப்பிய நாடுகளின் குடிமக்கள் பிரிட்டனில் வாக்களிக்கத் தடை..!  (25/05/2015) 
  மலேஷியாவின் தாய்லாந்து எல்லையில் 140 மனிதப் புதைகுழிகளை கண்டுபிடித்துள்ள மலேஷிய காவல்துறை..!  (25/05/2015) 
  இரும்பு ஆணி, குண்டூசி, தோல் பட்டைகளை உணவாக உண்டு வரும் கைதி : அதிர்ச்சியில் பொலிசார்..!  (25/05/2015) 
  பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட மகனுடன் பேசிய யூசுப் கிலானி : அரசு நடவடிக்கை எடுக்குமா..!  (25/05/2015) 
Published news:
  விளையாட்டு தளத்தில் நிர்வாணமாக குதித்து விளையாடிய ஹாங்காங் மொடல்..!  (20/05/2015)
  விலைமாது ஊசி மூலம் செலுத்திய ஹெராயின் : கூகுள் நிறுவன நிர்வாணி மரணம்..!  (20/05/2015)
  தீவிரவாதிகளை உருவாக்க பெண்களை கடத்தி வேட்டையாடும் போகோ ஹாரம்..!  (20/05/2015)
  நைஜீரியாவில் ரத்தம் சொட்டச் சொட்ட மனித மாமிசம் விற்ற ஹொட்டல் : சுகாதாரத்துறை அதிரடி சோதனை..!  (20/05/2015)
  புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 3 நீரிழிவு மாத்திரைகள் விஷத்தன்மை வாய்ந்தவை : அமெரிக்கா எச்சரிக்கை..!  (20/05/2015)
  அஜர் பைஜான் நாட்டில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து : 16 பேர் பலி - 50 பேர் காயம்..!  (20/05/2015)