Kollyscreen http://tamilreplay.com/ http://athirvu.com/ ìno-ad

வயாகரா மாத்திரை தேவையில்லை! சூரியக் குளியலே போதும்!! - ஆய்வில் தகவல்

[ வெள்ளிக்கிழமை, 13 சனவரி, 2012, ]
வயாகரா மாத்திரை தேவையில்லை!
வயாகரா மாத்திரை ஆண்களின் பாலியல் உணர்வை தூண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது. இனி வயாகரா தேவையில்லை. சூரிய குளியலே போதும் என்று

விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

ஆஸ்திரியாவில் உள்ள கிரேஷ் மருத்துவ பல் கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பொதுவாக ஆண்களின் ரத்தத்தில் உள்ள டெஸ்டோ டெரோன் என்ற ஹார்மோன் “பாலியல்” ஆர்வத்தை தூண்டுகிறது. இதற்கு வைட்டமின் “டி” அதிக அளவில் தேவைப்படுகிறது.

வைட்டமின் டி சூரிய ஒளி மூலமும், இறைச்சி, மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதாலும் உற்பத்தி ஆகிறது. எனவே சூரிய குளியலே போதும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்த புதிய ஆய்வின் மூலம் ஒரு மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் படுத்தபடி சூரிய குளியல் செய்தாலே போதும் ரத்தத்தில் பாலியல் உணர்வை தூண்டும் டெஸ்ட் டோடெரோன் அளவு 69 சதவீதம் உயர்கிறது என்று தெரிய வந்துள்ளது.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  தொற்று வியாதிகளை குணமாக்க உதவும் முந்திரி பழம்..!  (26/05/2015) 
  குதிகால் வலிக்கு உகந்த ஆயுர்வேத மருத்துவம்..!  (25/05/2015) 
  மஞ்சள் காமாலை போன்ற பல வகை நோய்களுக்கு தீர்வழிக்க கூடிய முள்ளங்கிக் கீரை..!  (24/05/2015) 
  ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தவிர்க்கும் முறைகள் சில...!  (22/05/2015) 
Published news:
  எடைக் குறைப்புக்கு உதவும் சோயா..!   (21/05/2015)
  பசியைத் தூண்டும் வல்லமை பெற்ற பசளிக்கீரை..!  (20/05/2015)
  ரத்த நாளங்களை சீர்செய்ய உதவும் புளிச்ச கீரை..!  (19/05/2015)
  பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய சோளம்..!  (18/05/2015)
  தலசீமியா நோயைக் குணப்படுத்த முன்னெடுக்கப்பட்ட மரபணு மாற்று சத்திரசிகிச்சை வெற்றி..!  (16/05/2015)
  பித்தப்பை சம்பந்தமான தொல்லைகள் போக்கி ஈரலை பலப்படுத்த உதவும் உருளைக் கிழங்கு..!  (15/05/2015)