Kollyscreen http://tamilreplay.com/ http://athirvu.com/ ìno-ad

உ.பியில் உள்ளாடைகளுடன் தேர்வு எழுதிய மாணவர்கள்..!

[ திங்கட்கிழமை, 29 பெப்ரவரி, 2016, ]
உ.பியில் உள்ளாடைகளுடன்
உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் ராணுவத்தில் பதிவு எழுத்தாளர் பதவிக்காக ஆள் எடுக்கும் தேர்வு நடைபெற்றது. இதில் 11 ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

பரீட்சை எழுத வந்த அனைவரும் தங்கள் ஆடைகளை களைந்து விட்டு உள்ளாடையுடன் பரீட்சை எழுதுமாறு கேட்டு கொள்ளப்பட்டனர்.

அனைத்து இளைஞர்களும் உள்ளாடையுன் பெரிய மைதானத்தில் வைத்து பரீட்சை எழுதினர்.

இது குறித்து ஆள்சேர்ப்பு இயக்குனர் ஆணைய அதிகாரிகள் கூறும் போது, கடந்த முறை நடைபெற்ற தேர்வில் எங்களுக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டது. அனைவரும் எங்களை ஏமாற்றி காப்பி அடித்தனர், அதனை தவிர்ப்பதற்கு இதுபோல் தேர்வு எழுதுமாறு கூறினோம் என கூறியுள்ளனர்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து