இன்றைய பிரதான இந்தியா செய்திகள்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் இந்தியில் பேச பிரதமர் மோடி முடிவு...!

[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர், 2014, ]
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் இந்தியில் பேச பிரதமர் மோடி முடிவு...! ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற ‘இந்தி திவாஸ்’ விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் இம்மாதம் 27-ம் திகதி உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி இந்தி மொழியில் பேசுவார் என்று அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க

இந்தியாவிற்கு இன்னும் நல்ல நேரம் வரவில்லை : மம்தா...!

[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர், 2014, ]
இந்தியாவிற்கு இன்னும் நல்ல நேரம் வரவில்லை : மம்தா...! நாட்டுக்கு நல்ல நேரம் வர வேண்டுமானால் பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள் என்று கூறி கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது வாக்கு சேகரித்த பிரதமர் நரேந்திர மோடியை நையாண்டி செய்யும் விதமாக, தற்போது நாட்டுக்கு வந்திருப்பது நல்ல நேரமல்ல; கண்ணீர் விட்டு கதறியழும் நேரம் தான் வந்துள்ளது என்று மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பாணர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் படிக்க

சகஜ நிலமைக்கு திரும்பும் காஷ்மீர்...!

[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர், 2014, ]
சகஜ நிலமைக்கு திரும்பும் காஷ்மீர்...! காஷ்மீர் மாநிலத்தில் பெய்த பலத்த மழை காரணமாக, அந்த மாநிலத்தில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க

சிகரெட் வாங்கிவர மறுத்த சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்த இருவர் கைது...!

[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர், 2014, ]
சிகரெட் வாங்கிவர மறுத்த சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்த இருவர் கைது...! வடகிழக்கு டெல்லியில் உள்ள வஸிப்பூர் பகுதியை சேர்ந்த இரு சிறுவர்கள் அங்குள்ள ஜெ.ஜெ.காலனி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த 4 பேர் சிறுவர்களை அழைத்தனர்.
மேலும் படிக்க

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த தாயை குத்திக் கொன்ற மகன்...!

[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர், 2014, ]
கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த தாயை  குத்திக் கொன்ற மகன்...! மகாராஷ்ட்டிர மாநிலம், புனேவில் உள்ள புறநகர் பகுதியான பிம்ப்ரியில் வசித்துவந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண், அதே பகுதியில் வசிக்கும் வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக ஊர்மக்கள் பேசிக் கொண்டனர்.
மேலும் படிக்க

காஷ்மீர் நிலச்சரிவில் புதையுண்ட கிராமம் : 53 குடும்பங்களின் நிலை ?...!

[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர், 2014, ]
காஷ்மீர் நிலச்சரிவில் புதையுண்ட கிராமம் : 53 குடும்பங்களின் நிலை ?...! காஷ்மீர் மாநிலத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 200 பேர் பலியானார்கள். வெள்ளத்தால் பாதித்த பகுதியில் தவித்த 1 லட்சத்து 10 ஆயிரம் பேரை ராணுவத்தினரும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
மேலும் படிக்க

திருமணம் செய்த மறுநாள் கள்ளக் காதலனுடன் ஓடிச்சென்ற இளம் பெண்..!

[ வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர், 2014, ]
திருமணம் செய்த மறுநாள் கள்ளக் காதலனுடன் ஓடிச்சென்ற இளம் பெண்..! ஈரோடு மாவட்டத்தில் முதல் நாள் ஆசிரியருடன் திருமணம் செய்து கொண்ட இளம் பெண், மறுநாள் கள்ளக்காதலனுடன் ஒட்டம் பிடித்துள்ளார்.
மேலும் படிக்க

இரு காதலர்களது நையப்புடைப்பினால் தற்கொலை செய்து கொண்ட பெண்..!

[ வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர், 2014, ]
இரு காதலர்களது நையப்புடைப்பினால் தற்கொலை செய்து கொண்ட பெண்..! சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்த கார்த்திகா (21) திருச்சியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வந்தபோது அங்கு சீனிக்குமார் (28) என்பவர் கால் வலி காரணமாக சிகிச்சை பெற வந்துள்ளார்.
மேலும் படிக்க

பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவுப் பார்த்த இலங்கை ஆசாமி கைது...!

[ வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர், 2014, ]
பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவுப் பார்த்த இலங்கை ஆசாமி கைது...! பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவுப் பார்த்த இலங்கை நபரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர்.
மேலும் படிக்க

பெண்களை செல்போனில் படம் பிடித்த இளைஞரை எரித்து கொன்ற ஜவர்..!

[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர், 2014, ]
பெண்களை செல்போனில் படம் பிடித்த இளைஞரை எரித்து கொன்ற ஜவர்..! சுங்குவார்சத்திரம் அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (20) திங்கள்கிழமை காலை கிராமத்துக்கு வெளியே, உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடியதை பொது மக்கள் பார்த்துள்ளனர்.
மேலும் படிக்க

மருத்துவமனையிலிருந்து தப்பியோட முயன்ற நித்யானந்தா..!

[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர், 2014, ]
மருத்துவமனையிலிருந்து தப்பியோட முயன்ற நித்யானந்தா..! "நித்யானந்தா என்னை கற்பழித்துவிட்டார்" என நித்தியின் சிஷ்யை ஆர்த்திராவ் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த செப்டம்பர் 8-ம் திகதி உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது.
மேலும் படிக்க

காஷ்மீர் மாநில வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 76,500 மக்களை மீட்ட ராணுவம்..!

[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர், 2014, ]
காஷ்மீர் மாநில வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 76,500 மக்களை மீட்ட ராணுவம்..! காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 76,,500 பேரை ராணுவத்தினர் மீட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
மேலும் படிக்க

இரு மாத காலமாக இறந்த சடலத்துடன் வாழ்ந்து வந்த நபர் : பட்டினியால் அவலம்..!

[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர், 2014, ]
இரு மாத காலமாக இறந்த சடலத்துடன் வாழ்ந்து வந்த நபர் : பட்டினியால் அவலம்..! உத்தரப்பிரதேசத்தில் பட்டினியால் இறந்த ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் சடலத்துடன் வசித்து வந்த அவரது சகோதரரை 2 மாதங்கள் கழித்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலும் படிக்க

ஆண்மை சோதனையால் அவமானத்திற்குள்ளான நித்தியானந்தா : அதிர்ச்சித் தகவல்..!

[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர், 2014, ]
ஆண்மை சோதனையால் அவமானத்திற்குள்ளான நித்தியானந்தா : அதிர்ச்சித் தகவல்..! ஆண்மை சோதனையால் ஏற்பட்ட அவமானத்தால் நித்தியானந்தா தனது ஆசிரமத்தை பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க

பாகிஸ்தான் அரசுடன் மட்டுமே பேச்சுவார்த்தை : சுஷ்மா...!

[ திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர், 2014, ]
பாகிஸ்தான் அரசுடன் மட்டுமே பேச்சுவார்த்தை : சுஷ்மா...! பாகிஸ்தானில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
மேலும் படிக்க
<< < ... 78 79 80 81 82 83 84 85 86 ... > >>