இன்றைய பிரதான விளையாட்டு செய்திகள்

துடுப்பாட்ட செய்தி ஆசியக்கிண்ணத் தொடரில் இருந்து விலகும் மலிங்கா..!

[ திங்கட்கிழமை, 29 பெப்ரவரி, 2016, ]
	
துடுப்பாட்ட செய்தி
ஆசியக்கிண்ணத் தொடரில் இருந்து விலகும் மலிங்கா..! ஆசியக்கிண்ணத் தொடரில் நேற்று நடந்த டி20 போட்டியில் இலங்கை- வங்கதேச அணிகள் மோதியது. இதில் வங்கதேசம் இலங்கை அணியை 23 ஓட்டங்களால் வீழ்த்தியது.
மேலும் படிக்க

ஆசியக்கிண்ண டி20 லீக் போட்டி : இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்..!

[ சனிக்கிழமை, 27 பெப்ரவரி, 2016, ]
ஆசியக்கிண்ண டி20 லீக் போட்டி : இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்..! ஆசியக்கிண்ண டி20 தொடர் வங்கதேசத்தில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் பங்கேற்கின்றன.
மேலும் படிக்க

3-வது டி20 போட்டி : தொடரையும் முழுமையாக கைப்பற்றியது இந்தியா..!

[ சனிக்கிழமை, 27 பெப்ரவரி, 2016, ]
3-வது டி20 போட்டி : தொடரையும் முழுமையாக கைப்பற்றியது இந்தியா..! இந்தியா - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நேற்று நடந்தது.
மேலும் படிக்க

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வா? : சூசகமாக வெளிப்படுத்திய மலிங்கா..!

[ வெள்ளிக்கிழமை, 26 பெப்ரவரி, 2016, ]
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வா? : சூசகமாக வெளிப்படுத்திய மலிங்கா..! இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா உலகளவில் முன்னணி பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார்.
மேலும் படிக்க

மறுபடியும் அனுஷ்காவிற்கு தூது விடும் கோஹ்லி..!

[ வியாழக்கிழமை, 25 பெப்ரவரி, 2016, ]
மறுபடியும் அனுஷ்காவிற்கு தூது விடும் கோஹ்லி..! இந்திய கிரிக்கெட் அணியின் துணை அணித்தலைவரான விராட் கோஹ்லி, பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை தீவிரமாக காதலித்து வந்தார்.
மேலும் படிக்க

டி20 போட்டியில் யுவராஜ் சிங் படைத்த புதிய சாதனை..!

[ வியாழக்கிழமை, 25 பெப்ரவரி, 2016, ]
டி20 போட்டியில் யுவராஜ் சிங் படைத்த புதிய சாதனை..! இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் வங்கதேச அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
மேலும் படிக்க

டி20 உலகக்கிண்ணத்தை தவறவிடாமல் தொடர்ச்சியாக அசத்தும் 19 வீரர்கள்..!

[ புதன்கிழமை, 24 பெப்ரவரி, 2016, ]
டி20 உலகக்கிண்ணத்தை தவறவிடாமல் தொடர்ச்சியாக அசத்தும் 19 வீரர்கள்..! எந்தவொரு உலகக்கிண்ண தொடரையும் தவறவிடாமல் தொடர்ச்சியாக 6வது உலகக்கிண்ணத் தொடரில் 19 வீரர்கள் அடியெடுத்து வைக்க இருக்கிறார்கள்.
மேலும் படிக்க

வெளியாகியது அனுஷ்கா சர்மா காதலுக்கு கோஹ்லி முற்றுப்புள்ளி வைத்த காரணம்..!

[ திங்கட்கிழமை, 22 பெப்ரவரி, 2016, ]
வெளியாகியது அனுஷ்கா சர்மா காதலுக்கு கோஹ்லி முற்றுப்புள்ளி வைத்த காரணம்..! இந்திய கிரிக்கெட் அணியின் துணை அணித்தலைவரான விராட் கோஹ்லி, பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை தீவிரமாக காதலித்து வந்தார்.
மேலும் படிக்க

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : பங்கேற்கும் அணிகளின் முழு விபரம்..!

[ சனிக்கிழமை, 20 பெப்ரவரி, 2016, ]
டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : பங்கேற்கும் அணிகளின் முழு விபரம்..! ஐசிசி டி 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 8ம் திகதி முதல் ஏப்ரல் 3ம் திகதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது.
மேலும் படிக்க

முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னேவை தலையில் கடித்த அன்கொண்டா..! (வீடியோ இணைப்பு)

[ வியாழக்கிழமை, 18 பெப்ரவரி, 2016, ]
முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான்  ஷேன் வார்னேவை தலையில் கடித்த அன்கொண்டா..! (வீடியோ இணைப்பு) அவுஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே ”Im A Celebrity … Get Me Out Of Here” என்ற அவுஸ்திரேலிய ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார்.
மேலும் படிக்க

மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி : தொடரை கைப்பற்றிய இந்தியா..!

[ வியாழக்கிழமை, 18 பெப்ரவரி, 2016, ]
மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி : தொடரை கைப்பற்றிய இந்தியா..! இந்தியா - இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது.
மேலும் படிக்க

அனுஷ்கா சர்மா குறித்த கேள்வி : கோபத்தில் கொந்தளித்த கோஹ்லி..!

[ புதன்கிழமை, 17 பெப்ரவரி, 2016, ]
அனுஷ்கா சர்மா குறித்த கேள்வி : கோபத்தில் கொந்தளித்த கோஹ்லி..! இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
மேலும் படிக்க

அர்ஜென்டினாவில் சிவப்பு அட்டை வழங்கிய நடுவர் : சரமாரியாக சுட்டுக்கொன்ற கால்பந்து வீரர்..!

[ புதன்கிழமை, 17 பெப்ரவரி, 2016, ]
அர்ஜென்டினாவில் சிவப்பு அட்டை வழங்கிய நடுவர் : சரமாரியாக சுட்டுக்கொன்ற கால்பந்து வீரர்..! அர்ஜென்டினாவில் உள்ள கோர்டோபா மாகாணத்தில் உள்ளூர் அணிகள் மோதிய கால்பந்து போட்டி நடந்தது.
மேலும் படிக்க

இலங்கைக்கெதிரான 2 வது T20 போட்டி : இந்தியாவுக்கு வெற்றி..!

[ வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி, 2016, ]
இலங்கைக்கெதிரான 2 வது T20 போட்டி : இந்தியாவுக்கு வெற்றி..! இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 வது T20 போட்டி இந்தியாவின் ராஞ்சி மைதானத்தில் இடம்பெற்றது.
மேலும் படிக்க
1 2 3 4 5 ... > >>