இன்றைய பிரதான சினிமா செய்திகள்

சூர்யா தான் சூப்பர் : தமன்னா..!

[ திங்கட்கிழமை, 29 பெப்ரவரி, 2016, ]
சூர்யா தான் சூப்பர் : தமன்னா..! பி.வி.பி.சினிமா நிறுவனம் தயாரித்து, நாகார்ஜுன்-கார்த்தி-தமன்னா ஆகியோர் நடித்துள்ள ”தோழா” படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது.
மேலும் படிக்க

ரஜினிகாந்த் பதில்தான் எனது பதிலும் : ராதிகா..!

[ திங்கட்கிழமை, 29 பெப்ரவரி, 2016, ]
ரஜினிகாந்த் பதில்தான் எனது பதிலும் : ராதிகா..! அரசியலில் வருவது குறித்து ரஜினிகாந்த் வழியே என் வழி என பழனியில் நடிகை ராதிகா தெரிவித்தார்.
மேலும் படிக்க

பாடகியானதுடன் கதை எழுதுவதிலும் ஆர்வம் காட்டும் நித்யா மேனன்..!

[ திங்கட்கிழமை, 29 பெப்ரவரி, 2016, ]
பாடகியானதுடன் கதை எழுதுவதிலும் ஆர்வம் காட்டும் நித்யா மேனன்..! ”ஓ காதல் கண்மணி” நடிகை நித்யா மேனன் நடிப்போடு நிறுத்திக்கொள்ளாமல் பாடகியாகவும் மாறியதுடன் தற்போது கதை எழுதுவதிலும் ஆர்வம் காட்டுகிறார்.
மேலும் படிக்க

திரையுலகில் போராடி தெளிவு பெற்றேன் : பிரியா ஆனந்த்..!

[ திங்கட்கிழமை, 29 பெப்ரவரி, 2016, ]
திரையுலகில் போராடி தெளிவு பெற்றேன் : பிரியா ஆனந்த்..! வை ராஜா வை, அரிமா நம்பி, திரிஷா இல்லனா நயன்தாரா படங்களில் நடித்த பிரியா ஆனந்த் தற்போது முத்துராமலிங்கம், கூட்டத்தில் ஒருத்தன் என 2 படங்களில் நடிக்கிறார்.
மேலும் படிக்க

காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் குமரி முத்து காலமானார்..!

[ திங்கட்கிழமை, 29 பெப்ரவரி, 2016, ]
காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் குமரி முத்து காலமானார்..! ”ஊமை விழிகள்”, ”முள்ளும் மலரும்”, ”பொங்கி வரும் காவேரி”, ”இது நம்ம ஆளு”, ”புது வசந்தம்” உள்ளிட்ட பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் குமரி முத்து.
மேலும் படிக்க

படப்பிடிப்பில் ஏற்பட்ட காயம் : வீட்டில் ஓய்வெடுக்கும் அமிதாப்பச்சன்..!

[ சனிக்கிழமை, 27 பெப்ரவரி, 2016, ]
படப்பிடிப்பில் ஏற்பட்ட காயம் : வீட்டில் ஓய்வெடுக்கும் அமிதாப்பச்சன்..! இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ”டிஇ3என்” என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது திடீரென அவருக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டது.
மேலும் படிக்க

ரசிகர்களுக்கு செம்ம விருந்தளிக்கும் சிவகார்த்திகேயன்..!

[ சனிக்கிழமை, 27 பெப்ரவரி, 2016, ]
ரசிகர்களுக்கு செம்ம விருந்தளிக்கும் சிவகார்த்திகேயன்..! சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலுக்கு வந்த ரஜினி முருகன் மாபெரும் வரவேற்பு பெற்றது.
மேலும் படிக்க

24 பற்றி என்னிடம் ஏதும் கேட்காதீர்கள் : சூர்யா வேண்டுகோள்..!

[ சனிக்கிழமை, 27 பெப்ரவரி, 2016, ]
24 பற்றி என்னிடம் ஏதும் கேட்காதீர்கள் : சூர்யா வேண்டுகோள்..! சூர்யா நடிகர் என்பதை தாண்டி பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக தன் அகரம் தொண்டு நிறுவனத்தில் கீழ் பல குழந்தைகளின் படிப்பு செலவை இவர் ஏற்றுள்ளார்.
மேலும் படிக்க

சண்டக்கோழி 2ம் பாகம் நிறுத்தம் : லிங்குசாமி மீது நடிகர் விஷால் புகார்..!

[ சனிக்கிழமை, 27 பெப்ரவரி, 2016, ]
சண்டக்கோழி 2ம் பாகம் நிறுத்தம் : லிங்குசாமி மீது நடிகர் விஷால் புகார்..! விஷால், மீராஜாஸ்மின், ராஜ்கிரண் நடித்து 2005-ல் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம், ”சண்டக்கோழி”. லிங்குசாமி இயக்கி இருந்தார்.
மேலும் படிக்க

கன்னட சினிமா தயாரிப்பாளரின் காதல் வலையில் சிக்கிய பாவனா..!

[ சனிக்கிழமை, 27 பெப்ரவரி, 2016, ]
கன்னட சினிமா தயாரிப்பாளரின் காதல் வலையில் சிக்கிய பாவனா..! பிரபல மலையாள நடிகை பாவனா. இவர் ஏராளமான மலையாள படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
மேலும் படிக்க

இந்த நேரத்தில் உனக்கு என்ன வேலை? : வீதிக்கு வந்த குடும்பச்சண்டை..!

[ வெள்ளிக்கிழமை, 26 பெப்ரவரி, 2016, ]
இந்த நேரத்தில் உனக்கு என்ன வேலை? : வீதிக்கு வந்த குடும்பச்சண்டை..! பாலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடி சையிப் அலிகான்- கரீனா கபூர். திருமணத்திற்கு பிறகும் கரீனா கபூர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் படிக்க

நடிகைகளுக்குள் போட்டி அவசியம் : அனுஷ்கா..!

[ வெள்ளிக்கிழமை, 26 பெப்ரவரி, 2016, ]
நடிகைகளுக்குள் போட்டி அவசியம் : அனுஷ்கா..! நடிகை அனுஷ்கா ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:-
மேலும் படிக்க

கௌதம் மேனனின் பிறந்தநாள் பரிசு..!

[ வெள்ளிக்கிழமை, 26 பெப்ரவரி, 2016, ]
கௌதம் மேனனின் பிறந்தநாள் பரிசு..! கௌதம் மேனனின் பிறந்தநாள் நேற்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
மேலும் படிக்க

தெறி படத்தின் புதிய தகவல்கள்..!

[ வெள்ளிக்கிழமை, 26 பெப்ரவரி, 2016, ]
தெறி படத்தின் புதிய தகவல்கள்..! அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள "தெறி" படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
1 2 3 4 5 ... > >>