இன்றைய பிரதான உலகம் செய்திகள்

சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல் : 30 பேர் பலி - 50 பேர் படுகாயம்..!

[ திங்கட்கிழமை, 29 பெப்ரவரி, 2016, ]
சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல் : 30 பேர் பலி - 50 பேர் படுகாயம்..! சோமாலியா நாட்டின் பைடோவா நகரில் உள்ள ஒரு உணவகத்தின் அருகே இன்று அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை மனிதகுண்டு தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.
மேலும் படிக்க

பாரீசின் வாடகை வீட்டில் அழுகிய நிலையில் பெண் சடலம் : அதிர்ச்சியில் உறைந்த நண்பர்கள்..!

[ திங்கட்கிழமை, 29 பெப்ரவரி, 2016, ]
பாரீசின் வாடகை வீட்டில் அழுகிய நிலையில் பெண் சடலம் : அதிர்ச்சியில் உறைந்த நண்பர்கள்..! பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் இருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் உள்ள Palaiseau என்ற பகுதியில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேலும் படிக்க

ரஷ்யாவில் குழந்தையின் தலையை வெட்டி கையில் பிடித்துக்கொண்டு வீதியில் நடந்த பெண்..!

[ திங்கட்கிழமை, 29 பெப்ரவரி, 2016, ]
ரஷ்யாவில் குழந்தையின் தலையை வெட்டி கையில் பிடித்துக்கொண்டு வீதியில் நடந்த பெண்..! ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் உள்ள வீதி ஒன்றில் சில மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தாவுடன் பெண் ஒருவர் நடந்து வந்துள்ளார்.
மேலும் படிக்க

பிரித்தானிய இளவரசி உருவத்தில் அதிசய பெண் : உண்மை தானுங்கோ..!

[ திங்கட்கிழமை, 29 பெப்ரவரி, 2016, ]
பிரித்தானிய இளவரசி உருவத்தில் அதிசய பெண் : உண்மை தானுங்கோ..! ஒரு நபரை போன்று உலகத்தில் 7 பேர் இருப்பார்கள் என்பது பொதுமக்கள் மத்தியில் இருக்கும் மிக நீண்டகால நம்பிக்கை.
மேலும் படிக்க

மது விருந்திற்கு சென்ற பெண்ணின் கன்னத்தை கடித்து சதையை தனியாக எடுத்த பெண்..!

[ திங்கட்கிழமை, 29 பெப்ரவரி, 2016, ]
மது விருந்திற்கு சென்ற பெண்ணின் கன்னத்தை கடித்து சதையை தனியாக எடுத்த பெண்..! இங்கிலாந்தை சேர்ந்த Kate Nield என்பவர் Southport நகரில் உள்ள தனது தோழியின் வீட்டில் நடைபெற்ற மது விருந்திற்கு சென்றுள்ளார்.
மேலும் படிக்க

12 வயது சிறுமியை திருமணம் செய்த 65 வயது முதியவர் : நியூயார்க் மக்களின் முடிவு..!

[ சனிக்கிழமை, 27 பெப்ரவரி, 2016, ]
12 வயது சிறுமியை திருமணம் செய்த 65 வயது முதியவர் : நியூயார்க் மக்களின் முடிவு..! உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் 33 ஆயிரம் பெண் குழந்தைகள் வலுகட்டாயமாக திருமண பந்தத்தில் தள்ளப்படுகிறார்கள் என்கிறது புள்ளிவிபரம். ஆனால் இது குறித்த விழிப்புணர் மிகவும் குறைவாக உள்ளது.
மேலும் படிக்க

சீனாவில் சாலையில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான பெண் : வேடிக்கைபார்த்து சென்ற பொதுமக்கள்..!

[ சனிக்கிழமை, 27 பெப்ரவரி, 2016, ]
சீனாவில் சாலையில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான பெண் : வேடிக்கைபார்த்து சென்ற பொதுமக்கள்..! சீனாவின் ஃபுயுஜியன் மாகாணத்தில் உள்ள Fuzhou நகரின் சாலையில் கடந்த 23ஆம் திகதி பெண் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்தார்.
மேலும் படிக்க

மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானியா சுற்றுலாப் பயணிகள் : அதிர்ச்சி சம்பவம்..!

[ சனிக்கிழமை, 27 பெப்ரவரி, 2016, ]
மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானியா சுற்றுலாப் பயணிகள் : அதிர்ச்சி சம்பவம்..! வியட்நாம் நாட்டின் லாம் தான் மாகாணத்தில் அமைந்துள்ள டதன்லா நீர்வீழ்ச்சி அருகே இந்த சுற்றுலா குழுவினரை உயிரிழந்த நிலையில் கண்டெடுத்துள்ளனர்.
மேலும் படிக்க

மனைவி - மகன்களை சுட்டுக் கொன்ற நபர் : தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை..!

[ சனிக்கிழமை, 27 பெப்ரவரி, 2016, ]
மனைவி - மகன்களை சுட்டுக் கொன்ற நபர் : தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை..! அமெரிக்க தலைநகரான வாஷிங்டனின் புறநகர் பகுதியான பெல்ஃபேர் நகரில் வசித்துவந்த ஒருவர் நேற்று அவசர உதவி போலீசாருக்கு போன் செய்தார்.
மேலும் படிக்க

இறுதி ஊர்வலத்தின்போது எதிர்பாராத விபத்து : பெருந்துயரத்தில் தள்ளப்பட்ட குடும்பம்..!

[ சனிக்கிழமை, 27 பெப்ரவரி, 2016, ]
இறுதி ஊர்வலத்தின்போது எதிர்பாராத விபத்து : பெருந்துயரத்தில் தள்ளப்பட்ட குடும்பம்..! பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியில் குடியிருந்து வரும் 74 வயதான எலிசபத் மோரிஸ் என்பவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார்.
மேலும் படிக்க

தனது உயிரை காப்பாற்ற குருத்தணு தானம் செய்பவர்களுக்கு அழைப்பு விடுத்த இலங்கை பெண்..!

[ வெள்ளிக்கிழமை, 26 பெப்ரவரி, 2016, ]
தனது உயிரை காப்பாற்ற குருத்தணு தானம் செய்பவர்களுக்கு அழைப்பு விடுத்த இலங்கை பெண்..! பிரித்தானியாவின் லண்டனில் உள்ள வால்தம்ஸ்டோ(Walthamstow) பகுதியை சேர்ந்தவர் வித்யா அல்போன்ஸ்.
மேலும் படிக்க

அமெரிக்க பெண் சாப்பிட்ட உணவில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள முத்து..!

[ வெள்ளிக்கிழமை, 26 பெப்ரவரி, 2016, ]
அமெரிக்க பெண் சாப்பிட்ட உணவில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள முத்து..! அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை சேர்ந்தவர் லிண்ட்சே ஹாஷ். சமீபத்தில் இவர் வாஷிங்டனில் இசாகுயா பகுதியில் உள்ள ஒரு இத்தாலி ஓட்டலுக்கு தனது கணவருடன் உணவருந்த சென்றார்.
மேலும் படிக்க

சிரியாவில் இளம்பெண்களை கல்லால் அடித்து கொலை செய்த ஐ.எஸ்..!

[ வெள்ளிக்கிழமை, 26 பெப்ரவரி, 2016, ]
சிரியாவில் இளம்பெண்களை கல்லால் அடித்து கொலை செய்த ஐ.எஸ்..! சிரியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள Deir ez-Zor நகரின் முக்கிய பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது.
மேலும் படிக்க

ஈராக்கின் க்ஷியா மசூதி இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 15 பேர் பலி..!

[ வெள்ளிக்கிழமை, 26 பெப்ரவரி, 2016, ]
ஈராக்கின் க்ஷியா மசூதி இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 15 பேர் பலி..! ஈராக் நாட்டின் வடமேற்கில் ஷியா பிரிவு மக்கள் பெரும்பானமையாக வாழும் ஷுவாலா மாவட்டத்தில் உள்ள மசூதியில் அடுத்தடுத்து இரண்டு தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலியாகினர்.
மேலும் படிக்க
1 2 3 4 5 ... > >>