இன்றைய பிரதான தொழிநுட்பம் செய்திகள்

வாட்ஸ்அப் பயனாளர்களுக்கான ஓர் அதிர்ச்சி செய்தி..!

[ திங்கட்கிழமை, 29 பெப்ரவரி, 2016, ]
வாட்ஸ்அப் பயனாளர்களுக்கான ஓர் அதிர்ச்சி செய்தி..! அதிகளவு பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப்பினை சில வகையான கைப்பேசிகளில் பயன்படுத்த எதிர்காலத்தில் பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

மிகவும் பாரம் குறைந்த சோலர் கலம் உருவாக்கம்..!

[ சனிக்கிழமை, 27 பெப்ரவரி, 2016, ]
மிகவும் பாரம் குறைந்த சோலர் கலம் உருவாக்கம்..! சூரிய ஒளியினைப் பயன்படுத்தி மின்சக்தியை பெறும் சோலார் படல தொழில்நுட்பமானது தற்போது மூலை முடுக்கு எங்கும் பிரபல்யமாகி வருகின்றது.
மேலும் படிக்க

குழந்தைகளுக்கான சிறப்பான Kiddle தேடுபொறி..!

[ வெள்ளிக்கிழமை, 26 பெப்ரவரி, 2016, ]
குழந்தைகளுக்கான சிறப்பான Kiddle தேடுபொறி..! இணையதளங்களில் முன்னணியில் இருக்கும் கூகுள் குழந்தைகளுக்கென்று Kiddle என்ற பிரத்யேக தேடுபொறியை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க

பேஸ்புக்கின் அதிரடியான புதிய வசதி..!

[ வியாழக்கிழமை, 25 பெப்ரவரி, 2016, ]
பேஸ்புக்கின் அதிரடியான புதிய வசதி..! முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் ரியாக்சன் பட்டன்ஸ் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
மேலும் படிக்க

பொது இடங்களில் உள்ள Wi-Fi வலையமைப்பை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை..!

[ புதன்கிழமை, 24 பெப்ரவரி, 2016, ]
பொது இடங்களில் உள்ள Wi-Fi வலையமைப்பை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை..! இணைய தொடர்பாடலின் நவீன தொழில்நுட்பமான Wi-Fi ஆனது வேகம் கூடியதாக இருப்பதுடன், இன்று பல பொது இடங்களில் இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் படிக்க

காற்றில் விம்பங்களை உருவாக்கும் நவீன தொழில்நுட்பம்..!

[ திங்கட்கிழமை, 22 பெப்ரவரி, 2016, ]
காற்றில் விம்பங்களை உருவாக்கும் நவீன தொழில்நுட்பம்..! சிறிய புரொஜெக்டர்களின் (Projector) ஊடாக பெரிய திரைகளில் விம்பங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் இன்று பல்வேறு துறைகளிலும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது.
மேலும் படிக்க

Google Translater இல் புதிதாக 13 மொழிகள் இணைப்பு..!

[ சனிக்கிழமை, 20 பெப்ரவரி, 2016, ]
Google Translater இல் புதிதாக 13 மொழிகள் இணைப்பு..! மொழிமாற்றம் செய்யப்பயன்படும் Google Translater- ல் புதிதாக 13 மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க

அதிரடி வசதியுடன் Outlook இன் புதிய பதிப்பு..!

[ வெள்ளிக்கிழமை, 19 பெப்ரவரி, 2016, ]
அதிரடி வசதியுடன் Outlook இன் புதிய பதிப்பு..! மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுவரும் முன்னணி மின்னஞ்சல் சேவையான Outlook இற்கான மொபைல் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

மிகவும் குறைவான விலையில் Freedom 251 ஸ்மார்ட்கைப்பேசி அறிமுகம்..!

[ வியாழக்கிழமை, 18 பெப்ரவரி, 2016, ]
மிகவும் குறைவான விலையில் Freedom 251 ஸ்மார்ட்கைப்பேசி அறிமுகம்..! இந்தியாவில் ரிங்கிங் பெல்ஸ் என்ற நிறுவனம் மிகவும் குறைவான விலையில் Freedom 251 என்ற ஸ்மார்ட்கைப்பேசியை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க

ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் அழியாத வகையில் குறுந்தகடு உருவாக்கம்..!

[ புதன்கிழமை, 17 பெப்ரவரி, 2016, ]
ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் அழியாத வகையில் குறுந்தகடு உருவாக்கம்..! பிரிட்டனின் சவுதாம்ப்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் அழியாத வகையில் குறுந்தகடு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
மேலும் படிக்க

மார்ச் 18-ம் திகதி சந்தைக்கு வருகிறது iPhone 5SE..!

[ செவ்வாய்க்கிழமை, 16 பெப்ரவரி, 2016, ]
மார்ச் 18-ம் திகதி சந்தைக்கு வருகிறது iPhone 5SE..! வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 5Se மொடலை மார்ச் 18-ம் திகதி விற்பனைக்கு வரவுள்ளது.
மேலும் படிக்க

புவி ஈர்ப்பு அலைகள் எவ்வாறு உருவாவுகின்றன? :

[ வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி, 2016, ]
புவி ஈர்ப்பு அலைகள் எவ்வாறு உருவாவுகின்றன? : கடந்த 1915-ம் ஆண்டு ஈர்ப்பு விசை குறித்த சார்பியல் தத்துவத்தை இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் வகுத்தார். அதில் ஈர்ப்பு அலைகள் குறித்த சில கருத்துகளையும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க

விண்டோஸ்10 பயனாளர்களுக்கான ஒரு மகிழ்ச்சி தகவல்..!

[ வியாழக்கிழமை, 11 பெப்ரவரி, 2016, ]
விண்டோஸ்10 பயனாளர்களுக்கான ஒரு மகிழ்ச்சி தகவல்..! அமெரிக்காவை சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் கணணிகளுக்கான மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.
மேலும் படிக்க

விரைவில் அறிமுகமாகவுள்ள Microsoft Lumia 650..!

[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி, 2016, ]
விரைவில் அறிமுகமாகவுள்ள Microsoft Lumia 650..! மைக்ரோசொப்ட் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யவுள்ள Microsoft Lumia 650 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பாக புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் படிக்க
1 2 3 4 5 ... > >>