இன்றைய பிரதான மருத்துவம் செய்திகள்

2 கப் பால் தினமும் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

[ திங்கட்கிழமை, 29 பெப்ரவரி, 2016, ]
2 கப் பால் தினமும் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..! பால் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆனால் பலருக்கும் பால் குடிக்க பிடிப்பதில்லை மற்றும் பாலில் கொழுப்புக்கள் அதிகம் என்று அதனைக் குடிப்பதையும் தவிர்க்கின்றனர். ஆனால் பாலில் அதிக அளவில் சத்துக்கள் வளமாக உள்ளது.
மேலும் படிக்க

உடல் பருமனை குறைக்க உதவும் வரகு அரிசி..!

[ சனிக்கிழமை, 27 பெப்ரவரி, 2016, ]
உடல் பருமனை குறைக்க உதவும் வரகு அரிசி..! சிறுநீர் பெருக்கியாக விளங்கும் வரகு அரிசி மலச்சிக்கலை போக்கி, உடல் பருமனை குறைக்கிறது.
மேலும் படிக்க

உணவில் அதிக எண்ணெய் பயன்படுத்துவதை தடுக்கும் வழிமுறைகள்..!

[ வெள்ளிக்கிழமை, 26 பெப்ரவரி, 2016, ]
உணவில் அதிக எண்ணெய் பயன்படுத்துவதை தடுக்கும் வழிமுறைகள்..! பலருக்கும் எந்த எண்ணெய் தான் நல்லது என்று தெரியாமல் குழம்புகின்றனர்.
மேலும் படிக்க

நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌யின் மருத்துவ பலன்கள்..!

[ வியாழக்கிழமை, 25 பெப்ரவரி, 2016, ]
நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌யின் மருத்துவ பலன்கள்..! நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும்.
மேலும் படிக்க

சிறுநீரைப் பெருக்கி உடல் வீக்கத்தைக் குறைக்க உதவும் முள்ளங்கி..!

[ புதன்கிழமை, 24 பெப்ரவரி, 2016, ]
சிறுநீரைப் பெருக்கி உடல் வீக்கத்தைக் குறைக்க உதவும் முள்ளங்கி..! முள்ளங்கிக் கிழங்கு சிறுநீர் பெருக்கும், குளிர்ச்சியுண்டாக்கும். இலை பசியைத் தூண்டிச் சிறுநீர் பெருக்கித் தாது பலங்கொடுக்கும், விதை காமம் பெருக்கும்.
மேலும் படிக்க

மாசுபட்ட காற்றை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும் : ஆய்வில் அதிர்ச்சித் தகவல்..!

[ திங்கட்கிழமை, 22 பெப்ரவரி, 2016, ]
மாசுபட்ட காற்றை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும் : ஆய்வில் அதிர்ச்சித் தகவல்..! அமெரிக்காவை சேர்ந்த டியூக் பல்கலைக்கழக நிபுணர்கள் ஆய்வகத்தில் எலிகள் மூலம் ஆராய்ச்சி மேற் கொண்டனர். சீன தலைநகர் பெய்ஷிங்கில் தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன.
மேலும் படிக்க

2050–ம் ஆண்டில் 500 கோடி பேருக்கு கிட்டப்பார்வை குறைபாடு : அதிர்ச்சி தகவல்..!

[ சனிக்கிழமை, 20 பெப்ரவரி, 2016, ]
2050–ம் ஆண்டில் 500 கோடி பேருக்கு கிட்டப்பார்வை குறைபாடு : அதிர்ச்சி தகவல்..! ஆஸ்திரேலியாவில் உள்ள நியூசவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம், பிரயின் ஹோல்டன் விசன் இன்ஸ்டிடியூட் மற்றும் சிங்கப்பூர் கண் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் படிக்க

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சர்க்கரை வள்ளி கிழங்கு..!

[ வெள்ளிக்கிழமை, 19 பெப்ரவரி, 2016, ]
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சர்க்கரை வள்ளி கிழங்கு..! ஆரோக்கியத்தை பேணி காப்பதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் அந்தந்த சீசனில் கிடைக்கும் பொருட்களை சாப்பிட வேண்டும்.
மேலும் படிக்க

முதுமைக் கோடுகள் வராமல் தடுக்க உதவும் தேன் ஃபேஸ் பேக்..!

[ வியாழக்கிழமை, 18 பெப்ரவரி, 2016, ]
முதுமைக் கோடுகள் வராமல் தடுக்க உதவும் தேன் ஃபேஸ் பேக்..! தேனைக் கொண்டு அடிக்கடி சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், நாம் சந்திக்கும் சரும பிரச்சனைகளான சுருக்கங்கள், முதுமைக் கோடுகள், முகப்பரு, கரும்புள்ளிகள், சரும வறட்சி போன்றவற்றைத் தடுக்கலாம்.
மேலும் படிக்க

கொத்தவரையில் உள்ள மருத்து குணங்கள்..!

[ புதன்கிழமை, 17 பெப்ரவரி, 2016, ]
கொத்தவரையில் உள்ள மருத்து குணங்கள்..! கொத்தவரையில் கிளைகோ நியூட்ரியன்ட் என்னும் மருத்துவ வேதிப்பொருள் மிகுதியாக உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள இயலுகிறது.
மேலும் படிக்க

கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் கற்றாழை..!

[ செவ்வாய்க்கிழமை, 16 பெப்ரவரி, 2016, ]
கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் கற்றாழை..! பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவது கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளால்தான்.
மேலும் படிக்க

காலையில் எழுந்ததும் குதிக்கால் வலியாக உள்ளதா..?

[ வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி, 2016, ]
காலையில் எழுந்ததும் குதிக்கால் வலியாக உள்ளதா..? காலையில் தூங்கி எழுந்தவுடன் கால்களை கீழே வைத்தவுடன் பாதம் அதுவும் குதிகால் மிகவும் வலிக்கின்றதா? காலையில் எழுந்தவுடன் கால்களை கீழே வைக்கவே பயமாக இருக்கின்றதா? அதே போல் வெகுநேரம் உட்கார்ந்திருந்து எழுந்தாலும் இந்த வலி இருக்கின்றதா?
மேலும் படிக்க

உடல் எடையை இலகுவாக குறைக்க உதவும் ப்ளாக் டீ..!

[ வியாழக்கிழமை, 11 பெப்ரவரி, 2016, ]
உடல் எடையை இலகுவாக குறைக்க உதவும் ப்ளாக் டீ..! பொதுவாக டயட்டில் இருப்போர் ப்ளாக் டீ தான் அதிகம் பருகுவார்கள், உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது ப்ளாக் டீ.
மேலும் படிக்க

வாழைப்பூவில் உள்ள மருத்துவ பலன்கள்..!

[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி, 2016, ]
வாழைப்பூவில் உள்ள மருத்துவ பலன்கள்..! மங்களகரமான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அடையாளமாக வாழை மரத்தை பூவோடு கட்டுகிறோம்.
மேலும் படிக்க
1 2 3 4 5 ... > >>