இன்றைய பிரதான இந்தியா செய்திகள்

உ.பியில் உள்ளாடைகளுடன் தேர்வு எழுதிய மாணவர்கள்..!

[ திங்கட்கிழமை, 29 பெப்ரவரி, 2016, ]
உ.பியில் உள்ளாடைகளுடன் தேர்வு எழுதிய மாணவர்கள்..! உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் ராணுவத்தில் பதிவு எழுத்தாளர் பதவிக்காக ஆள் எடுக்கும் தேர்வு நடைபெற்றது. இதில் 11 ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க

ராஜஸ்தானில் பன்றி காய்ச்சல் : 34 பேர் பலி..!

[ திங்கட்கிழமை, 29 பெப்ரவரி, 2016, ]
ராஜஸ்தானில் பன்றி காய்ச்சல் : 34 பேர் பலி..! ராஜஸ்தானில் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய 2 மாதங்களில் பன்றி காய்ச்சலுக்கு 34 பேர் பலியாகியுள்ளனர் என மாநில மருத்துவ மற்றும் சுகாதார துறை அதிகாரி இன்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க

இந்திய தண்டனைச்சட்டம் முழுமையாக மறு ஆய்வு செய்ய வேண்டும் : ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி..!

[ சனிக்கிழமை, 27 பெப்ரவரி, 2016, ]
இந்திய தண்டனைச்சட்டம் முழுமையாக மறு ஆய்வு செய்ய வேண்டும் : ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி..! தேசத்துரோக வழக்கு பற்றி தொடர்ந்து விவாதம் எழுந்து வரும் நிலையில், இந்திய தண்டனைச்சட்டம் முழுமையாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க

குஜராத்தில் முதல் முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கான கடற்கரை வடிவமைப்பு..!

[ சனிக்கிழமை, 27 பெப்ரவரி, 2016, ]
குஜராத்தில் முதல் முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கான கடற்கரை வடிவமைப்பு..! குஜராத்தில் உள்ள “Tithal Beach”, மாற்றுத் திறனாளிகளின் சுற்றுலா மகிழ்ச்சிக்காக, யார் துணையும் இல்லாமல் அவர்கள் சுற்றிப்பார்க்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.
மேலும் படிக்க

உடல் எடை குறைப்பு சிகிச்சையில் பெண் ஒருவர் பலி : மருத்துவர் பணி செய்ய தடை..!

[ சனிக்கிழமை, 27 பெப்ரவரி, 2016, ]
உடல் எடை குறைப்பு சிகிச்சையில் பெண் ஒருவர் பலி : மருத்துவர் பணி செய்ய தடை..! சென்னை கோடம்பாக்கம் கக்கன் காலனியை சேர்ந்த கவுரி சங்கர் என்பவரது மனைவி அமுதா (35) தி.நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் எடை குறைப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
மேலும் படிக்க

வீட்டுக்குள் புகுந்து 2½ வயது சிறுவனை கொன்ற சிறுத்தை : ஜார்கண்ட்டில் பதற்றம்..!

[ சனிக்கிழமை, 27 பெப்ரவரி, 2016, ]
வீட்டுக்குள் புகுந்து 2½ வயது சிறுவனை கொன்ற சிறுத்தை : ஜார்கண்ட்டில் பதற்றம்..! ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மோடிசூர் என்ற கிராமத்தில் உள்ள தனது வீட்டில் 2½ வயது சிறுவன் அகில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தான்.
மேலும் படிக்க

நடிகை மேக்னா ராஜ் என்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார் : வாலிபர் புகார்..!

[ வெள்ளிக்கிழமை, 26 பெப்ரவரி, 2016, ]
நடிகை மேக்னா ராஜ் என்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார் : வாலிபர் புகார்..! தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகை மேக்னா ராஜ் மீது தமிழகத்தின் தர்மபுரியை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் பெங்களூரு நகர மாநகர கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
மேலும் படிக்க

உ.பியில் ஓடும் வாகனத்தில் உறவு கொண்ட காதல் ஜோடி : லொறியுடன் மோதி விபத்து..!

[ வெள்ளிக்கிழமை, 26 பெப்ரவரி, 2016, ]
உ.பியில் ஓடும் வாகனத்தில் உறவு கொண்ட காதல் ஜோடி : லொறியுடன் மோதி விபத்து..! உத்தரபிரதேசத்தின் பிலிபிட் மாவட்டத்தில் உள்ள புரன்பூர் நெடுஞ்சாலையில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
மேலும் படிக்க

இந்தி நடிகர் சஞ்சய் தத் விடுதலை..!

[ வியாழக்கிழமை, 25 பெப்ரவரி, 2016, ]
இந்தி நடிகர் சஞ்சய் தத் விடுதலை..! மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மேலும் படிக்க

உக்ரைன் சிறுவனுக்கு வாழ்வளித்த கோவை தமிழரின் இதயம்..!

[ வியாழக்கிழமை, 25 பெப்ரவரி, 2016, ]
உக்ரைன் சிறுவனுக்கு வாழ்வளித்த கோவை தமிழரின் இதயம்..! கோவையை சேர்ந்த ரமேஷ் (20) சாலை விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில், பீளமேடு பகுதியில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க

வயதான நபரை கன்னத்தில் அறைந்த பொலிஸ் : பரபரப்பு வீடியோ..!

[ வியாழக்கிழமை, 25 பெப்ரவரி, 2016, ]
வயதான நபரை கன்னத்தில் அறைந்த பொலிஸ் : பரபரப்பு வீடியோ..! தெருவோரத்தில் வியாபாரம் செய்து வந்த வயதான நபரை டிஐஜி ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க

இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியாமல் திணறும் நிறுவனங்கள்..!

[ வியாழக்கிழமை, 25 பெப்ரவரி, 2016, ]
இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியாமல் திணறும் நிறுவனங்கள்..! சீனா மற்றும் உள்நாட்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியாமல் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் என்ட்ரி லெவல் ஹேண்ட்செட் விற்பனையில் இருந்து விலக எல்.ஜி, சோனி நிறுவனங்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க

மோடியை மிரட்டிய பாகிஸ்தான் தொலைக்காட்சி நடிகை..!

[ புதன்கிழமை, 24 பெப்ரவரி, 2016, ]
மோடியை மிரட்டிய பாகிஸ்தான் தொலைக்காட்சி நடிகை..! பாகிஸ்தானை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை காந்தீல் பலோச் என்பவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வீடியோ மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் படிக்க

உ.பியில் கேலி செய்த நபர்களை தட்டிக்கேட்ட பெண் சுட்டுக்கொலை..!

[ புதன்கிழமை, 24 பெப்ரவரி, 2016, ]
உ.பியில் கேலி செய்த நபர்களை தட்டிக்கேட்ட பெண் சுட்டுக்கொலை..! உத்தரபிரதேச மாநிலம் சித்தாப்பூர் பகுதியில் வீட்டு வேலை செய்யும் சகோதரிகள் 2 பேர் சாலையில் நடந்து சென்றுள்ளனர்.
மேலும் படிக்க
1 2 3 4 5 ... > >>