இன்றைய பிரதான சிறப்புச் செய்திகள் செய்திகள்

யாழில் காதலுக்காக தூக்கில் தொங்கிய மாணவி..!

[ திங்கட்கிழமை, 29 பெப்ரவரி, 2016, ]
யாழில் காதலுக்காக தூக்கில் தொங்கிய மாணவி..! பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு காட்டியமையால் அதனை ஏற்க மறுத்த பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நல்லூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் படிக்க

ஐந்து வயது சிறுமியை முத்தமிட்ட 26 வயது இளைஞர் கைது..!

[ திங்கட்கிழமை, 29 பெப்ரவரி, 2016, ]
ஐந்து வயது சிறுமியை முத்தமிட்ட 26 வயது இளைஞர் கைது..! ஐந்து வயது சிறுமியை முத்தமிட்ட 26 வயது இளைஞரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் படிக்க

ரிஷாட், ஹக்கீமிடம் விரைவில் விசாரணை..!

[ திங்கட்கிழமை, 29 பெப்ரவரி, 2016, ]
ரிஷாட், ஹக்கீமிடம் விரைவில் விசாரணை..! எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியூதின் ஆகியோர் பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க

தவறான உறவு : உயிரைப் பறிகொடுத்த பெண்..!

[ திங்கட்கிழமை, 29 பெப்ரவரி, 2016, ]
தவறான உறவு : உயிரைப் பறிகொடுத்த பெண்..! பன்னல - கியவல வீதி பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

யோசித்தவால் கடற்படை முகாமுக்குள் பிரவேசிக்க முடியாது..!

[ திங்கட்கிழமை, 29 பெப்ரவரி, 2016, ]
யோசித்தவால் கடற்படை முகாமுக்குள் பிரவேசிக்க முடியாது..! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோசித்த ராஜபக்ஷவை பிணையில் விடுவித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது.
மேலும் படிக்க

மஹிந்த கட்சியிலிருந்து வெளியேறினால் எந்தவித பாதிப்பும் ஏற்பட போவதில்லை : சந்திரிக்கா..!

[ ஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி, 2016, ]
மஹிந்த கட்சியிலிருந்து வெளியேறினால் எந்தவித பாதிப்பும் ஏற்பட போவதில்லை : சந்திரிக்கா..! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்க விதிமுறைகளை மீறியவர்களை மன்னிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது அரசியல் சாசனத்தை மீறும் செயல் : உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்..!

[ ஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி, 2016, ]
தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது அரசியல் சாசனத்தை மீறும் செயல் : உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்..! இலங்கையில், இந்த மாதம் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டது, இலங்கை அரசியல் சாசனத்தை மீறும் செயல் என குற்றஞ்சாட்டி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

பொலிஸ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு நாமலுக்கு அழைப்பு..!

[ ஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி, 2016, ]
பொலிஸ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு நாமலுக்கு அழைப்பு..! பொலிஸ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் படிக்க

தாஜூடின் கொலையாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் : அஜீத் பீ.பெரேரா..!

[ ஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி, 2016, ]
தாஜூடின் கொலையாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் : அஜீத் பீ.பெரேரா..! றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் மரணத்துக்குப் பொறுப்பானவர்களுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும் என, பிரதி அமைச்சர் அஜீத் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க

போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தில் வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவர்..!

[ சனிக்கிழமை, 27 பெப்ரவரி, 2016, ]
போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தில் வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவர்..! இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கவுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வெளிநாட்டவர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க

கடல் நீரை நன்னீராருக்கும் திட்டத்துக்கு எதிராக யாழில் ஆர்பாட்டம்..!

[ சனிக்கிழமை, 27 பெப்ரவரி, 2016, ]
கடல் நீரை நன்னீராருக்கும் திட்டத்துக்கு எதிராக யாழில் ஆர்பாட்டம்..! இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் மேள்கொள்ளப்படவுள்ள கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தைக் கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று நடத்தப்பட்டிருக்கின்றது.
மேலும் படிக்க

ஊர்காவற்றுறையில் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து மாணவி பலி..!

[ சனிக்கிழமை, 27 பெப்ரவரி, 2016, ]
ஊர்காவற்றுறையில் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து மாணவி பலி..! ஊர்காவற்றுறை, நாரந்தனை மத்திப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (25) இரவு கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து மாணவியொருவர் உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் படிக்க

சகலரும் வட மாகாணத்தை கட்டியெழுப்ப கடுமையாக உழைக்க வேண்டும் : சி.வி.விக்னேஸ்வரன்..!

[ சனிக்கிழமை, 27 பெப்ரவரி, 2016, ]
சகலரும் வட மாகாணத்தை கட்டியெழுப்ப கடுமையாக உழைக்க வேண்டும் : சி.வி.விக்னேஸ்வரன்..! வடமாகாணத்தைக் கட்டி எழுப்புவதில் வடமாக அதிகாரிகள், சேவையாளர்கள் எல்லோம் முழுமையான பங்களிப்பினைச் செய்ய வேண்டும் என வடகமாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க

கல்வியின் பிரதிபலன் அனைத்து பிள்ளைகளுக்கு சமனாக வழங்கப்படும் : ஜனாதிபதி..!

[ சனிக்கிழமை, 27 பெப்ரவரி, 2016, ]
கல்வியின் பிரதிபலன் அனைத்து பிள்ளைகளுக்கு சமனாக வழங்கப்படும் : ஜனாதிபதி..! முழு நாடும் உள்ளடங்கும் விதமாக கல்வியின் பிரதிபலன் அனைத்து பிள்ளைகளுக்கும் சமனான முறையில் வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார்.
மேலும் படிக்க
1 2 3 4 5 ... > >>